விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing As11-40-5886.jpg with File:Armstrong_on_Moon_(As11-40-5886)_(cropped).jpg (by CommonsDelinker because: File renamed: give it non-ID number as name, note that it is a cropped version of that NASA ID'e
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 4:
'''விண்வெளிப் போட்டி''' என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கும்]] [[ஐக்கிய அமெரிக்கா]]விற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே [[பனிப்போர்|பனிப்போரின்]] எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் [[செயற்கைக்கோள்]] அனுப்புதல், பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை [[மனித விண்வெளிப்பறப்பு]] மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் [[ஸ்புட்னிக் 1]] செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
== ஆபரேஷன் காகித கிளிப் ==
[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவல்]]வல் உருவக்க்கபட்ட இந்த ராணுவ ஆபரேஷன் காகித கிளிப் என்பது நாஜி ஜெர்மனி மீது படையெடுத்து அங்கு இருக்கும்
வின்வெளிக்கலன் தயார் செய்யும் குழுவின் தலைமை வடிவமைப்பாளர் மற்றும் அதனைச் சார்ந்த [[விஞ்ஞானிகள்]], [[பொறியியல்]] வல்லுனர்கள் போன்ற பொறுப்பை வகித்த பலரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தது. அவ்வாறு பலரையும் தேடிபிடித்து வேளைக்கு அமர்த்தியது .ஜூன் 1941முதல் ஜெர்மானிய படைகள் முதலில் ருசியவில் தோல்வியை சந்திக்க தொடங்கியது. ரஷ்யாவின் செஞ்சேனை ஜெர்மானிய படைகளை முறியடித்து பல இடங்களில் முன்னேறி கொண்டு வந்தது .அவ்வாறு முன்னேறி வரும் செஞ்சேனை இடம் அகபடாமல் இருக்கவும். நாஜி ஜெர்மனி படைகளால் சுட்டு கொள்ள படாமல் இருக்கவும் தங்கள் உயிரை காப்பற்றி கொள்ள பலரும் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தனர் . வேர்நஹெர் வான் பிரான் என்பவர் ராக்கெட் அறிவியலின் தந்தை என்று கூறுவார்கள் அவரும் அவருடைய சகோதரரும் அவர்களுடன் 126 நபர்கள் அந்த பட்டியலில் அடங்குவார்கள் .[[சோவியத்து யூனியன்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் இடையில் யார் [[வல்லரசு]] என்ற போட்டி மற்றும் அதிகளவில் வி -2 ராக்கெட் பாகங்களை மற்றும் அதன் ஊழியர்கள்சிறை எடுப்பதில் தீவிரம் காட்டினர் இரண்டாம் உலக போர் முடியும் தறுவாயில் இந்த நிலை பெரும் அளவில் வளர்ந்து இருந்தது .அமெரிக்காவின் இந்த ராணுவ ஆபரேஷன் போது 300 [[தொடர்வண்டி]] பேட்டியின் அளவு வி -இரண்டு ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் ராக்கெட்டுகள் சிறைபிடிகபட்டு அமெரிக்காவிற்கு அணுபிவைகபட்டது.
[[இரண்டாம் உலக போருக்கு]] பிறகு அமெரிக்க மற்றும் [[அமெரிக்க]] மற்றும் [[சோவியத்து யூனியன்]] [[ராக்கெட்]] வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் [[இங்கிலாந்து]]ம் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் [[நாஜி ஜெர்மனி]]யர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது
 
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது