தெலுங்குத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 30:
}}
 
'''ஆந்திரத் திரைப்படத் துறை''' என்பது [[இந்தியா|இந்திய நாட்டின்]] மாநிலமான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்தின்]] தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கும் [[தெலுங்கு]]த் திரையுலகம் ஆகும். இது ”டோலிவுட்” எனவும் அழைக்கப்படுகிறது. இது கட்டமைப்பிலும், திரைப்பட வினியோகத்திலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத்துறையாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆண்டிற்கு அதிக திரைப்படங்களை தயாரித்த திரைத்துறையாக இருந்தது.<ref>{{Cite journal|title= Annual report 2011|url=http://cbfcindia.gov.in/CbfcWeb/fckeditor/editor/images/Uploadedfiles/file/Publications/ANNUAL_2011.pdf|format= PDF|publisher= படச் சான்றிதழுக்கான மைய வாரியம், தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை, இந்திய அரசு.|postscript=}}</ref> மேலும், இது உலகிலேயே திரைப்படத் தயாரிப்பு வசதிகளைக் கொண்டுள்ள, பெரிய திரைப்படத் துறை என்பதால், [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம் பெறுகிறது. இது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் மோஷன் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.<ref>{{Cite journal|title=Reliance Media works digital postproduction facilty, ஐதராபாத்|url=
http://www.reliancemediaworks.com/Press21.html?TB_iframe=true&height=500&width=545|accessdate= march, 2012,|publisher=Reliance Media|postscript=}}</ref><ref>{{Cite journal|title= UTV distribution market|url=
http://www.indiaglitz.com/channels/hindi/article/33369.html|accessdate= march, 2012,|publisher=India Glitz|postscript=}}</ref><ref>{{Cite journal|title=மோஷன் பிக்சர்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்|url=http://www.thehindu.com/arts/cinema/article3205612.ece|accessdate= march, 2012,|publisher= [[தி இந்து]] Cinema|postscript=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது