யமகா சிக்னஸ் ரே இசட்ஆர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 1:
'''யமகா சிக்னஸ் ரே இசட்ஆர்''' என்பது [[யமகா]] நிறுவனத்தின் ஒரு [[குவியுந்து]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/ampautomobile/storymotor/automobile%2Fmotor%2F130959130959-yamaha-introduced-street-rally-edition-in-cygnus-rayzr|title=`ஸ்ட்ரீட் ராலி'- யமாஹா ரே- ZR ஸ்கூட்டரின் புது எடிஷன்|work=https://www.vikatan.com/}}</ref> இது 113 சிசி திறனுடைய குவியுந்தாகும். ஆண்களுக்காக வடிவமைப்பு செய்யப்பட்டது என யமகா நிறுவனம் கூறுகிறது. <ref>{{cite web|url=https://www.yamaha-motor-india.com/yamaha-ray-zr.html|title=Yamaha RAY ZR Moto GP Edition Price, Model, Mileage, Specs, Images|first=India Yamaha|last=Motor|work=www.yamaha-motor-india.com}}</ref>
 
==தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்==
வரிசை 10:
 
==ஸ்ட்ரீட் ரேலி==
யமகா நிறுவனம் ரே இசட்ஆர் குவியுந்தினை சில மாற்றங்கள் செய்து ஸ்ட்ரீட் ரேலி என வெளியிட்டது. இந்தக் குவியுந்தில் ரேவில் பயன்படுத்திய அதே எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. <ref>{{cite web|url=https://www.outlookindia.com/website/ampstory/yamaha-ray-zr-street-rally-edition-5-things-to-know/314336|title=Yamaha Ray ZR Street Rally Edition - 5 Things To Know|work=https://www.outlookindia.com/}}</ref>
 
சக்கரங்களில் அலாய் வடிவமைப்பு, டிஸ்க் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது. கைகளுக்கு காற்று படுவதை தடுக்கும் தடுப்பு, சாவி துவாரத்தினை மூடுகின்ற அமைப்பு ஆகியவை புதியதாக இணைக்கப் பட்டிருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/யமகா_சிக்னஸ்_ரே_இசட்ஆர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது