உமியம் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
== சுற்றுச்சூழல் விளைவு ==
மின் உற்பத்திக்கு தண்ணீரை சேமிப்பதைத் தவிர, இந்த ஏரி மைக்ரோ, மீசோ மற்றும் மேக்ரோ மட்டங்களில் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகிறது. கீழ்நிலை நீர்ப்பாசனம், மீன்வளம் மற்றும் குடிநீர் ஆகியவை உள்ளூர் மானுடவியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
 
== வண்டல் மற்றும் நச்சாதல் ==
 
சில்லாங்கின் மக்கள் தொகை பெருகி வரும் காரணத்தால் ஏரியின் தூய்மை மிகவும் கெட்டு மாசுபடத் தொடங்கியது. மேலும் வண்டல் உருவாக்குதலில் கடுமையான பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 40000 கன அடி வண்டல் உமியம் ஏரியில் நுழைகிறது. ஆக்ரமிப்புகள், காடழிப்பு, இயற்கை வடிகால் அமைப்புகளின் அடைப்பு மற்றும் விஞ்ஞானத்தனமற்ற சுரங்கங்கள் போன்ற மற்றும் பல இதற்கான காரணங்களாகும். நீர்பிடிப்பு பகுதியில் சேரும் வண்டல் நீர் கொள்ளளவை குறைக்கிறது . '
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உமியம்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது