3,901
தொகுப்புகள்
சி (இற்றைப்படுத்தல்) |
சி |
||
திருத்தந்தை பிரான்சிசு, அருளாளர் தேவசகாயம் பிள்ளையைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்து அதிகாரப் பூர்வமான ஆவணத்தில் 2020ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 21ஆம் நாள் கையெழுத்திட்டார்.
இது தேவசகாயம் பிள்ளையை நோக்கி வேண்டுதல் எழுப்பியதைத் தொடர்ந்து நடந்த ஒரு புதுமை நம்பத்தகுந்ததே என்று வரலாற்று, மருத்துவ, இறையியல் ஆய்வுகள் எண்பித்ததை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிசு செய்த முடிவு ஆகும். இத்தகைய புதுமையான நிகழ்வு, ஒருவருக்குப் புனிதர் பட்டம் வழங்க ஒரு நிபந்தனை என்று கத்தோலிக்க திருச்சபைச் சட்டம் கூறுகிறது. புனிதர் பட்டம் அளிக்கப்படுகின்ற நாள், இடம் இன்னும் குறிக்கப்படவில்லை. https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-02/indian-martyr-devasahayam-cleared-for-sainthood.html புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் ஆணை
|