ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 31:
|footnotes =
}}
'''ரோஜர் டீக்கின்ஸ்''' ([[ஆங்கிலம்]]: Roger Alexander Deakins) (மே 24, 1949) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். ''கூன் பிரதர்ஸ்'' மற்றும் ''சாம் மெண்டஸ்'' ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] மற்றும் [[இங்கிலாந்து]] நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் (Society of Cinematographers) உறுப்பினராக உள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக ''அமெரிக்கன் செஸைட்டி ஆஃப் சினிமேட்டோகிராபர்ஸ்'' விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.<ref>{{cite web|url=http://wearemoviegeeks.com/2010/10/roger-deakins-will-receive-the-2011-american-society-of-cinematographers-asc-lifetime-achievement-award/|accessdate=December 22, 2010|publisher=wearemoviegeeks.com|title=Roger Deakins Will Receive The 2011 American Society of Cinematographers (ASC) Lifetime Achievement Award}}</ref> 10 முறை இவரது பெயர் [[அகாதமி விருது|ஆஸ்கர் விருதிற்காகப்]] பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர் ''ஆஸ்கர்'' விருதைப் பெற்றதில்லை. இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்தவர்.
==வெளி இணைப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/ரோஜர்_டீக்கின்ஸ்_(ஒளிப்பதிவாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது