தி வாம்பயர் டைரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-= அமெரிக்கா += ஐக்கிய அமெரிக்கா)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-அமெரிக்க நாட்டு +அமெரிக்க நாட்டு)
வரிசை 33:
}}
 
'''தி வாம்பயர் டைரீஸ்''' (The Vampire Diaries) இது ஒரு [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)|சூப்பர்நேச்சுரல்]] தொடர். இந்த தொடரைக் கெவின் வில்லியம்சன் மற்றும் ஜூலி ப்ளேக் இயக்க, [[நீனா டோப்ரேவ்]], [[பவுல் வெஸ்லி]], [[இயன் சோமர்ஹால்டர்]], [[ஸ்டீவன் ஆர். மெக்குயின்]], [[சாரா கேனிங்]], [[கட் கிரஹாம்]], [[மைகேல் த்ரேவீனோ]], [[மேத்திவ் டேவிஸ்]], [[ஜோசப் மோர்கன்]], [[கயலா எவேல்]], [[மைக்கேல் மலர்கி]], [[சேக் ராயர்ரிக்]], [[காண்டைஸ் அக்கோலா]] உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
 
இந்தத் தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்றவற்றை மையமாகக வைத்து எடுக்கப்பட்டுளது. இந்தத் தொடர் 5 பகுதிகளை வெற்றிகரமாக கடந்து 6வது பகுதி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடர் ’தி சவ்’ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தி_வாம்பயர்_டைரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது