'''ஆலன் ரிட்ச்சொன்''' ({{lang-en|Alan ritchson}}) (பிறப்பு: நவம்பர் 28, 1984) ஒரு [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டுத் திரைப்பட [[நடிகர்]], மாடல், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் [[த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.