சேதுராமன் பஞ்சநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கத் தமிழர்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''சேதுராமன் பஞ்சநாதன்''' (Sethuraman Panchanathan) (பிறப்பு: சூன் 24, 1961) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] வாழ்ந்து வரும் [[தமிழ்நாடு|தமிழக]] அறிவியலாளர். இவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்<ref>{{cite news | url=https://asunews.asu.edu/20140613-panch-national-science-board | title=President Obama appoints ASU's Panchanathan to National Science Board | date=June 13, 2014 | accessdate=15 சூன் 2014 | author=Skip Derra}}</ref><ref>{{cite web|title=Obama names IITian Sethuraman Panchanathan to Science Foundation board|url=http://news.biharprabha.com/2014/06/obama-names-iitian-sethuraman-panchanathan-to-science-foundation-board/|work=IANS|publisher=news.biharprabha.com|accessdate=14 June 2014}}</ref><ref>{{cite news | url=http://tamil.oneindia.in/news/international/obama-names-iit-alumnus-dr-sethuraman-panchanathan-science-f-203509.html | title=அமெரிக்க தேசியக் கழக உறுப்பினராக தமிழக விஞ்ஞானி – ஒபாமா நியமனம். | date=June 15, 2014 | agency=OneIndia Tamil | accessdate=15 சூன் 2014 | author=Vijayalakshmi}}</ref>. [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்துடன்]] இணைந்த விவேகானந்தா கல்லூரியில் [[இயற்பியல்|இயற்பியலில்]] இளநிலை பட்டம் பெற்றவர். [[பெங்களூரு|பெங்களூரில்]] உள்ள [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]] பொறியியல் இளநிலை பட்டமும், [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்]] உயர்நிலை பட்டமும் பெற்றுள்ளார். ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் (கனடா) முனைவர் பட்டம் பெற்றவர்<ref name="IASTED">{{cite web|url=http://www.iasted.org/conferences/chair-655.html |title=Program Chair &#124; Internet and Multimedia Systems and Applications &#124; August 17 – 19, 2009 &#124; Honolulu, Hawaii, USA |work=IASTED |date= |accessdate=2014-01-24}}</ref>. 1998 ஆம் ஆண்டு முதல் [[அரிசோனா பல்கலைக்கழகம்|அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில்]], பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேதுராமன்_பஞ்சநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது