சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக) |
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன) |
||
}}
'''ஹேரியட் எலிசபெத் பீச்சர் ஸ்டோவ்''' (''Harriet Elisabeth Beecher Stowe'', சூன் 14, 1811 – சூலை 1, 1896) அமெரிக்க எழுத்தாளரும், அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் புகழ்மிக்க கிறித்துவ மத போதகரான லைமன் பீச்சரின் பதின்மூன்று குழந்தைகளில் ஏழாமவர்.. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக [[அங்கிள் டாம்’ஸ் கேபின் (நூல்)|அங்கிள் டாம்'ஸ் கேபின்˘]] (Uncle Tom's Cabin, 1852) என்னும் நூலை எழுதியவர்.
==வெளி இணைப்புகள்==
|