"ராயகடா மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-female| +பெண் (பால்)|, -male| +ஆண் (பால்)|))
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
== மக்கள் தொகையியல் ==
[[2011]]<nowiki/>ஆம் ஆண்டின் [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி]] ராயகடா மாவட்டத்தின் [[மக்கள் தொகை]] 9,67,911 ஆகும். <ref name="districtcensus">{{cite web|url=http://www.census2011.co.in/district.php|title=District Census 2011|accessdate=2011-09-30|year=2011|publisher=Census2011.co.in}}</ref> இது [[பிஜி]] நாட்டின் மக்கள் தொகை <ref name="cia">{{cite web|author=US Directorate of Intelligence|title=Country Comparison:Population|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html|accessdate=2011-10-01|quote=Fiji 883,125 July 2011 est.}}</ref> மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[மொன்ட்டானா]] மாகாணத்தின் மக்கள் தொகைக்கு சமமானதாக உள்ளது.<ref>{{cite web|url=http://2010.census.gov/2010census/data/apportionment-pop-text.php|title=2010 Resident Population Data|publisher=U. S. Census Bureau|accessdate=2011-09-30|quote=Montana 989,415}}</ref> மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 640 இல் 454 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.<ref name="districtcensus" /> [[சதுர கிலோமீட்டர்|சதுர கிலோ மீட்டருக்கு]] 136 பேர் இருக்கிறார்கள் (350 / [[சதுர மைல்]]).<ref name="districtcensus" /> 2001-2011 கால தசாப்தத்தில் இதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.74% ஆகும்.<ref name="districtcensus" /> ராயகடாவின் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் உள்ளனர்.<ref name="districtcensus" /> [[எழுத்தறிவு]] வீதம் 50.88 [[விழுக்காடு]] ஆகும்.<ref name="districtcensus" /><ref name="Orissareview">{{cite book|title=Rayagada District|date=December 2010|publisher=Orissa Review(Census Special)|pages=175–178|url=http://odisha.gov.in/e-magazine/Orissareview/2010/December/engpdf/176-179.pdf|accessdate=24 June 2015}}</ref>
 
==உட்பிரிவுகள்==
1,19,868

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2919080" இருந்து மீள்விக்கப்பட்டது