கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-= அமெரிக்கா += ஐக்கிய அமெரிக்கா)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 22:
}}
 
'''கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்''' (ஆங்கிலம்: Captain America: Civil War, தமிழ்: கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்) 2016இல் திரைக்கு வரவிருக்கும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இத்திரைப்படம், மாவல் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, மாவல் ஸ்ரூடியோவினால் தயாரிக்கப்பட்டு வால்ற்று டிசுனி ஸ்ரூடியோவின் மோஷன் பிக்சேசு கிளையினால் விநியோகிக்கப்படவுள்ளது. இது 2011இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மா(ர்)வல் சினிமரிக் யூனிவர்ஸ்-இன் வரிசையில் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும்.[[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறித்தோபர் மாக்கசு மற்றும் சுடீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்|கிறிசு எவன்சு]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்|இராபட்டு டவுனி சூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்|சுகார்லெட்டு சொகான்சன்]], செபசுதியான் சுரான், அந்தோணி மெக்கீ, போல் பெற்றனி, செரேமி ரெனர், உடொன் சியடெல், எலிசபெத்து ஓல்சன், போல் இறட்டு ஆகியோர் நடித்தள்ளனர்.கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போரில், கேப்டன் அமெரிக்காவும் ஏனைய அவெஞ்சர்சு குழுவின் அங்கத்தினரும் உலகைக் காப்பாற்றும் பணியைத் தொடர்கின்றபோதிலும், அவர்களால் விளைவிக்கப்பட்ட அதிகப்படியான சேதங்களால் அரசாங்கம் சூப்பர்கியூமன் பதிவுச் சட்டத்தினைக் கொண்டு வந்ததின் காரணமாக அவெஞ்சர்சு குழு பிரிவுபடுகிறது.
 
மாக் மில்லரின் (Mark Miller) "கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்" எனும் சித்திரக் கதையின் கதையமைப்பு எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, மாக்கசு மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் இத்திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின. 2014இன் ஆரம்பத்தில் உறூசோ சகோதரர்களின் முந்தைய திரைப் படத்தினைத் (கேப்டன் அமெரிக்கா தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே, இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர். 2014 அக்டோபரில் இதற்கு "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" என்ற தலைப்பு முடிவானதுடன், இராபட்டு டவுனி சூனியர் மற்றும் ஏனைய நடிகர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 2014இல் [[அட்லான்டா|அட்லான்ரா]] பெருநகரப்பகுதியிலும் மேலதிகமாக [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ இறிகோ]], [[பெர்லின்|பேளின்]] மற்றும் [[ஐசுலாந்து|ஐசுலாந்திலும்]] படப்பிடிப்புகள் ஆரம்பமாயின.
வரிசை 76:
==வெளியீடு==
 
கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவிலும்அமெரிக்கா]]விலும் வெளியாகவுள்ளது. படத்தின் திரைவெளியீட்டினைத் தொடர்ந்து இரு வருடங்களின் பின் ஒளிபரப்புவதற்கான உரிமையை TNT நிறுவனம் செப்டெம்பர் 2014இல் பெற்றுக்கொண்டது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது