புரோமைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 59:
== மருத்துவப் பயன்கள் ==
 
19 மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புரோமைடு சேர்மங்கள், குறிப்பாக [[பொட்டாசியம் புரோமைடு]] [[மயக்க மருந்து|மயக்க மருந்தாகப்]] பயன்பட்டது. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் 1975 ஆம் ஆண்டு வரையிலும் மயக்க மருந்து மற்றும் [[தலைவலி]] நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த [[புரோமோ செல்ட்சர்]] என்ற [[மருந்து]] தன்னிச்சையாக தன் பயன்பாட்டை இழந்தது. நாட்பட்ட நச்சுத்தன்மைக்கு புரோமைடுகள் காரணமாக இருக்கும் எனக் கருதப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும்<ref>{{Cite book | url =http://books.google.com/?id=fd_S2Van52EC&dq=%22The+Great+American+Fraud%22&printsec=frontcover#v=twopage&q&f=true | title = The Great American fraud | author1 =Adams | first1 =Samuel Hopkins | year =1905 | postscript =<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->{{inconsistent citations}}}}.</ref>
 
புரோமைடு என்ற சொல், அதிகப் பயன்பாட்டினால் [[தேய்வழக்கு|தேய்வழக்கில்]] ஒன்று தன் உண்மையானப் பொருளை இழந்து விடும் என்ற பொருளுடையது. எனவே மயக்கமருந்து என்ற பயன்பாட்டின் அடிப்படையில் இப்பெயர் தோன்றியிருக்கலாம.
"https://ta.wikipedia.org/wiki/புரோமைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது