கருஞ்சிறுத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
[[File:Jaguar.jpg|thumb|[[நெப்ராஸ்கா]] விலங்கு காட்சியகத்தில் கருஞ்சிறுத்தைகளில் ஒன்று]]
 
'''கருஞ்சிறுத்தை''' (''Black panther'') இது ஒரு மைக்கருமை நிறம் கொண்ட [[புலிப்பேரினம்|புலி]] வகையைச் சார்ந்த [[பூனைக் குடும்பம்|பூனைக்குடும்பத்தில்]] உள்ள [[சிறுத்தை]] [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். இவ்வினங்கள் பொதுவாக [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], போன்றவற்றில் வாழும் இவை [[சிறுத்தை|சிறுத்தைகள்]] என்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காப்]]ப் பகுதியில் வாழுபவை [[சிறுத்தைப்புலி]] வகையிலும் சேர்க்கப்படுகிறது.
 
மைக்கருமை நிறமுடைய இவை [[ஆட்சியுடையது (மரபியல்)|மரபியல்]] படி [[மாற்றுரு|தோற்றத்தின்]] மூலம் [[சிறுத்தைப்புலி]] போல் தோன்றினாலும் [[சிறுத்தை]]யாகும். [[கருப்பு பூனை]]யைப் போல் தோன்றினாலும் கருப்பு மிருதுவான பட்டுத் துணி போன்ற தோல் பகுதியைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் கண்கள் தங்கம் போன்று காட்சி கொடுப்பவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கருஞ்சிறுத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது