கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing doi from hijacked website, see here
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 180:
[[மாந்தர் படியாக்கம்|மனிதரில் படியெடுப்பு]] என்பது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஒரு விடயமாகும்]].<ref>Joshua Lederberg. (1966). Experimental Genetics and Human Evolution. The American Naturalist 100, 915, pp. 519-531</ref><ref>Watson, James. "Moving Toward a Clonal Man: Is This What We Want?" The Atlantic Monthly (1971)</ref><ref name=whois>{{cite web|url=http://scriptamus.wordpress.com/2010/01/03/human-clones-may-be-among-us-now-who-is-ready|title=''Scriptamus'', Human Clones May Be Among Us Now! Who Is Ready?|author=Lewis D. Eigen|year=2010}}</ref>
 
Panayiotis Zavos என்ற கருக்கட்டல் செயல்முறையில் நிபுணத்துவம் பெற்ற, சர்ச்சைகளுக்கு உள்ளாகும், ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[மருத்துவர்]], புதிதாகப் படியெடுக்கப்பட்ட முளையம் ஒன்றை, தான் 35 வயது பெண்ணிற்கு மாற்றி இருப்பதாக 2004 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், அந்தப் பெண் கருத்தரிக்கவில்லை என்றும் அறியக் கிடைத்தது<ref>{{cite news|url=http://www.dailymail.co.uk/health/article-207372/Human-clone-attempt-fails.html|title=Human clone attempt fails | location=London | work=Daily Mail}}</ref><ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/health/3459009.stm|title=Human cloning attempt has failed | work=BBC News | date=4 February 2004}}</ref>.
 
==== ஒத்த குழந்தைகள் ====
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது