கஸ்தூரி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 15:
 
==இளமைக்காலம்==
[[இந்தியா]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலம்]], [[சென்னை]]யில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் [[சென்னை]]யில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.<ref>https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms</ref> இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.<ref>http://www.newfinetamil.com/2017/03/who-is-the-hero-give-tature-to-kasthuri.html?m=1</ref>
 
ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.<ref name="documentary_library">{{cite web|title=Kasthuri: A South Indian Film Star|work=Film Info|publisher=Film makers library|url=http://www.filmakers.com/index.php?a=filmDetail&filmID=548}}</ref><ref name="asianstudiesjournalp915">{{cite book|title=The Journal of Asian Studies|pages=915|publisher=Association for Asian Studies|year=1995}}</ref> கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் [[தமிழ் படம்|தமிழ் படத்தின்]] வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.<ref>{{cite web|title=Kasthuri is back with Noothukku Nooru!|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14824122|publisher=[[Sify]]|accessdate=2008-12-23}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது