மாவீரன் (2011 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி)
வரிசை 18:
|gross ={{INRConvert|8|c}}<br />([[தமிழ் மொழி|தமிழ்]])<br />{{INRConvert|80|c}}<br />([[தெலுங்கு]])
}}
'''மாவீரன்''' (''Maaveeran'', [[தெலுங்கு]]: ''మగధీర'', [[மலையாளம்]]: ''മഗധീര'') என்பது [[2011]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழிற்கு]] மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref>[http://123tamiltv.com/maaveeran-2011.html மாவீரன் (2011)-இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு {{ஆ}}]</ref> இத்திரைப்படமானது [[தெலுங்கு மொழி]] மொழியில்யில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.<ref>[http://www.koodal.com/tamil/movies/livepreviews/947/maaveeran-tamil-movie-preivew மாவீரன் (மாவீரன்)]</ref>
 
இந்தத் திரைப்படம் எசு. எசு. இராசமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.<ref>[http://movies.sulekha.com/tamil_maaveeran_cast-crew.htm மாவீரன் நடிகர்களும் பணிக்குழுவும் {{ஆ}}]</ref>
 
==வேறு மொழிகளில்==
இத்திரைப்படம் முதன்முதலில் [[தெலுங்கு மொழி]] மொழியில்யில் மகதீரா என்ற பெயரில் [[சூலை 31]], [[2009]]இல் வெளியாகியது. பின்னர், [[மலையாளம்|மலையாளத்தில்]] தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாவீரன்_(2011_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது