ரேகா (தென்னிந்திய நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = ரேகா
| birth_name = ஜோஸ்பின்
| image = File:Clicked in DP event.jpg
| birth_date = {{Birth date and age|1970|05|18}}
| birth_place = [[கேரளா]]
வரி 8 ⟶ 9:
| spouse =
| daughter = 1
}}File:Clicked in DP event.jpg
}}
 
'''ஜோஸ்பின்''', அல்லது '''ரேகா''' என [[தமிழ்]], [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ''[[ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்]]'', ''[[யே ஆட்டோ]]'', ''சகரம் சாக்சி'' உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், ''[[புன்னகை மன்னன்]]'', ''[[என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு]]'', ''[[கடலோரக் கவிதைகள்]]'' உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.mangalam.com/cinema/interviews/146131</ref> [[கேரளா]]வில் பிறந்த இவர் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[உதகமண்டலம்|உதகையில்]] தனது படிப்பை முடித்தார்.<ref>{{cite web|title=മീനുകുട്ടി വി ലവ് യൂ|url=http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=17283855&programId=7940855&BV_ID=@@@&channelId=-1073750705&tabId=3|publisher=manoramaonline.com|accessdate=1 August 2014}}</ref> இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/exclusive/kamal-hassan-kiss-140707.html|title=Kamal goes bald and will kiss onscreen|date=23 July 2007|work=One India|accessdate=11 May 2010}}</ref> இவர் [[சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது|சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை]] ''[[தசரதன் (திரைப்படம்)|தசரதன்]]'' திரைப்படத்திற்காக பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ரேகா_(தென்னிந்திய_நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது