அ. மருதகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Reference edited with ProveIt
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''மருதகாசி''' ([[பெப்ரவரி 13]], [[1920]] - [[நவம்பர் 29]], [[1989]]) [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்]] ஆவார். [[1949]] இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
 
வரி 21 ⟶ 20:
 
==மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை==
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், [[மே 2007]] இல் [[தமிழகம்|தமிழக]] அரசு அரசுடைமை ஆக்கியது.<ref>{{Cite web |url=http://www.tamilvu.org/library/libindexen.htm |title=நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர் அ.மருதகாசி எழுதிய நூல்கள்}}</ref> கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் [[கருணாநிதி]] வழங்கினார்.{{cn}}
 
==நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்==
வரி 41 ⟶ 40:
 
==சான்றாவணங்கள்==
<references/>
*[http://www.tamilvu.org/library/libindexen.htm நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர் அ.மருதகாசி எழுதிய நூல்கள்]
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/அ._மருதகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது