பல்லினப்பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
சி எழுத்துப் பிழைகள், சந்திப் பிழைகள், பொருட்பிழைகள், இலக்கணப் பிழைகள், நிறுத்தற் குறிப் பிழைகள் ஆகியன திருத்தப்பட்டுள்ளன. சொற்றொடர்களில் இடம் மாறிய சொற்கள் இட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்கள் சேர்ர்க்கப் பட்டுள்ளன.
வரிசை 1:
'''<nowiki/>'பல்லினப் பண்பாடு' (Multiculturalism)''' எனப் படுவது, பல [[பண்பாடு|பண்பாட்டுக்]] கூறுகளின் பேணலிலும் பகிர்தலிலும் உருவாகும் ஒரு பண்பாட்டுச் சூழலைக் குறிப்பதாகும். தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி மற்றும் அறிவில வளர்ச்சி, தொலைத் தொடர்புத் துறைகளீன் பெருக்கம், கட்டுப் பாடற்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சி, அயல்நாடுகளில் ப்ணியேற்றல் பெருக்கம் ஆகியவையும் பல்வேறு நாட்டு மக்களிற்கிடையேயான நல்லுறவு நிலைகளும் நாடுகளின் அரசாங்கங்களின் நல்லிணக்க மனப் பான்மையும் இந்தப் பல்லினப் பண்பாடு உருவாவதற்கும் பேணபபடுவட்தற்கும் மிக அதிகமாக உத்வுகின்றன. அதனால் பல்லினப் பண்பாடுள்ள சமூகம் உருவாவது தவிர்க்க இயலாததாகி உள்ளது. இதற்கு [[உலகமயமாதல்|'உலகமயமாதல்']] பெருந்துணை புரிகிறது.
'''பல்லினப்பண்பாடு (Multiculturalism)''' பல [[பண்பாடு|பண்பாட்டு]] கூறுகளின் பேணலில், பகிர்தலில் உருவாகும் ஒரு பண்பாட்டு சூழலை குறிக்கும்.
 
 
பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், [[அறிவு பரம்பல்|அறிவு பரம்பல்கள்]], [[வாழ்வியல் வழிமுறை|வாழ்வியல் வழிமுறைகள்]], [[சமூக கட்டமைப்பு]] என்பனவற்றை சுட்டி நிற்கின்றது. [[மொழி]], [[உணவு]], [[இசை]], சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
 
 
பண்பாடு ஒரு பலக்கியபலக்கியக் கருப்பொருள். அதற்குஅதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டுஉள்ளது. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், [[அறிவு பரம்பல்|அறிவுஅறிவுப் பரம்பல்கள்]], [[வாழ்வியல் வழிமுறை|வாழ்வியல் வழிமுறைகள்]], [[சமூக கட்டமைப்பு|சமூகக் கட்டமைப்பு]] என்பனவற்றைஎன்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. [[மொழி]], [[உணவு]], [[இசை]], சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
பல்லினப்பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக காரணம் [[உலகமயமாதல்]] ஆகும். பல்லினப்பண்பாடு [[உலக பண்பாடு|உலக பண்பாட்டின்]] ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடு. பல்லினப்பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடுகளாக [[ரொறன்ரோ]], [[மும்பாய்]], [[நியு யோர்க்]] போன்ற நகரங்கள் விளங்குகின்றன. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் அரச கொள்கையாவும் பல்லினப்பண்பாடு இருக்கின்றது.
 
 
 
பல்லினப்பண்பாட்டின்பல்லினப் பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாகமுக்கியக் காரணம் [[உலகமயமாதல்|'உலகமயமாதல்']] ஆகும். பல்லினப்பண்பாடுபல்லினப் பண்பாடு [[உலக பண்பாடு|உலகஉலகப் பண்பாட்டின்]] ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடுவெளிப்பாடாகவும் விளங்குகிறது. பல்லினப்பண்பாட்டின்பல்லினப் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடுகளாகவெளிப்பாடு மிக்க இடங்களாக [[ரொறன்ரோ]], [[மும்பாய்]], [[நியு யோர்க்]] போன்றமுதலிய பெரு நகரங்கள் விளங்குகின்றன. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[இந்தியா]], [[இந்தியா|அமேரிக்கா]] ஆகிய நாடுகளின் அரசஅரசாங்கக் கொள்கைகள் பலவும் பல்லினப் கொள்கையாவும்பண்பாட்டைப் பல்லினப்பண்பாடுபேணுபவையாக இருக்கின்றதுஉள்ளன.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பல்லினப்பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது