தாபோ உம்பெக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
 
'''தாபோ முவுயெல்வா உம்பெக்கி''' (''Thabo Mvuyelva Mbeki'', பிறப்பு: [[ஜூன் 18]], [[1942]]) [[தென்னாப்பிரிக்கா]]வின் குடியரசுத் தலைவர் ஆவார். 14 வயதில் [[ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்தார். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[சசெக்ஸ் பல்கலைக்கழகம்|சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில்]] [[பொருளியல்]] படித்துள்ளார். [[1994]]இல் தென்னாப்பிரிக்காவில் [[அபார்ட்டைட்]] முடிந்து [[நெல்சன் மண்டேலா]] குடியரசுத் தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி துணைத் தலைவராக பதவியில் ஏறினார். [[1999]]இல் உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார்.
 
[[2008]]இல் [[செப்டம்பர் 20]]ஆம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இவருக்கு ஆதரவு பின்வாங்கியுள்ளது. இதனால் உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார்.
 
[[பகுப்பு:ஆபிரிக்க தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாபோ_உம்பெக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது