பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சந்திப் பிழைகளும் சில எழுத்துப் பிழைகளும் திருத்தப் பட்டுள்ளன.
சிNo edit summary
வரிசை 1:
'''<nowiki/>'பண்பாடு'''' என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் ''culture'' (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. 'கலாச்சாரம்' என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்த சொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
 
[[படிமம்:Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg|right|200px|thumb|[[பண்டைய எகிப்து]] நாட்டைச் சேர்ந்த [[ஓவியம்]].]]
'''<nowiki/>'பண்பாடு''', '''கலாச்சாரம்''' என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில்அல்லது ''culture'கலாசாரம்''' (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. 'கலாச்சாரம்'culture'') என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்த சொல்லாக பயன்படுகின்றது. இதுஎன்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
 
பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், [[அறிவு பரம்பல்|அறிவு பரம்பல்கள்]], [[வாழ்வியல் வழிமுறை|வாழ்வியல் வழிமுறைகள்]], [[சமூக கட்டமைப்பு]] என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. [[மொழி]], [[உணவு]], [[இசை]], சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது