சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சட்ட மன்ற உறுப்பினர்''' (ச.ம.உ) (Member of Legislative Assembly = MLA)) என்பவர் [[இந்தியா]]வில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில்[[இந்தியா]]வில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்ட மன்றமேசட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் '''சட்டமன்ற உறுப்பினர்கள்''' என அழைக்கப்படுகின்றனர்.
 
== தகுதி ==
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரிய தகுதி விதிகள், இதற்கும் உரியதாகும். அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும். அவருக்கு வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்க வேண்டும்.<ref name="test">[http://eci.nic.in/eci_main/faq/Contesting.asp இந்திய தேர்தல் ஆணையம்]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சட்டமன்ற_உறுப்பினர்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது