சிவகாசி கலவரம் 1899: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎பின்னணி: சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மேல்ஜாதி மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.அதனால் கலவரம் மூண்டது.
வரிசை 3:
 
== பின்னணி ==
சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மேல்ஜாதி மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.அதனால் கலவரம் மூண்டது.
நாடார்கள் பண்டைய பாண்டிய நாட்டின் மன்னர்களான பாண்டியரின் வாரிசுகள் என்றும், நாயக்கர்கள்  பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, பாண்டிய ​​நாட்டைப் பல பாளையங்களாக (பகுதிகள்) பிரித்து, அவற்றின் ஆட்சியாளர்களாகப் பாளையக்காரர்களை நியமித்தனர் என்றும்  நாடார் வரலாற்று ஆய்வாளர் சாமுவேல் சற்குணர் கூறுகிறார்.<ref name="hindu.com">[http://www.hindu.com/mp/2007/08/04/stories/2007080450090400.htm www.hindu.com]</ref><ref name="Gazetteers of India, Tamil Nadu state: Thoothukudi district by Sinnakani: Copyrighted by the Government of Tamil Nadu,Commissioner of archives and Historical Research Page 233-242">[https://books.google.com/books?id=w2AwAQAAIAAJ&source=gbs_book_other_versions] Gazetteers of India Tamil Nadu state: Thoothukudi district by Sinnakani: Copyrighted by the Government of Tamil Nadu,Commissioner of archives and Historical Research Page 233-242</ref><ref>{{cite book|title=The Nadars of Tamil Nadu|edition=|author=Robert Hardgrave|date=|pages=80–90|publisher=University of California Press|isbn=}}</ref><ref name="History of Tamil Nadu, 1565-1982 Page 277By K. Rajayyan">History of Tamil Nadu, 1565-1982 Page 277 By K. Rajayyan</ref><ref name="Deccan Chronicle March 1st 2007">[http://www.sishri.org/Deccan.html] Deccan Chronicle March 1st 2007</ref> இந்த நம்பிக்கையே, 19 ஆம் நூற்றாண்டில் நாடார் சமூகத்தின் கொள்கை ஆனது. <ref name="Robert Hardgrave 87">{{cite book | title=The Nadars of Tamil Nadu| edition=| author=Robert Hardgrave| date=| pages=87| publisher=University of California Press| isbn=}}</ref> நாடார்  சமூகமானது பெரும்பாலும் பனை மரமேறுதல் சார்ந்த  தொழிலில் ஈடுபட்டுவந்தனர், இதில் கள் உற்பத்தியும் அடங்கும், இத்தொழில் பிற இடைநிலைச் சாதிகளை விடவும் தாழ்ந்ததாகக்  கருதப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளை விட ஒப்பீட்டளவில் சற்று உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தனர். நாடார்களில்  நாடான் அல்லது நிலமைக்காரர் என அறியப்படும் உள்சாதியைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர், செல்வந்த நிலப்பிரபுக்களாக இருந்தனர்.<ref name="Robert L. Hardgrave, Jr.(1969) The Nadars of Tamilnad; the political culture of a community in change. From year 1800 British records to 1968">[https://books.google.com/books?id=KZ9mqiLgkdEC&pg=PA184&dq=nadars+today&client=firefox-a&cd=2#v=onepage&q=nadans&f=false Robert L. Hardgrave, Jr.(1969) The Nadars of Tamilnad]</ref><ref name="Bishop Stephen Neill: from Edinburgh to South India">[https://books.google.com/books?id=14_D50nU7R8C&pg=PA77&dq=caldwell+nadars&hl=en&ei=GmpqTMD8BozksQPU5r3FDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDUQ6AEwAQ#v=onepage&q=caldwell%20nadars&f=false Bishop Stephen Neill: from Edinburgh to South India By Dyron B. Daughrity]</ref>
 
சில நாடார் வணிகர்கள்  தங்கள் பகுதியில் இருந்து வடக்கு [[திருநெல்வேலி]] மற்றும் [[விருதுநகர்]] ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். காலப்போக்கில், இந்த நாடார்கள் (வடக்கு நாடார்கள்) வணிக ரீதியாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செழிப்படைந்து மேல் நிலைக்கு வந்தனர். [[வணிகவாதம்|வணிகத்தால்]] வடக்கு நாடார்களின் செல்வம் அதிகரித்ததால், அவர்கள் தங்கள் சமூக நிலைமையை மேம்படுத்திக்காட்ட [[சத்திரியர்|வட இந்திய சத்ரியர்களின்]] பழக்கவழக்கங்களை படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வழிமுறையானது [[சமசுகிருதமயமாக்கம்]] என அறியப்படுகிறது. ஆனால் நாடார்களை ஏறத்தாழ அனைத்து இடநிலைச் சாதியினரும் ஒதுக்கித் தள்ள முயற்சித்தனர். இந்தச் சமயத்தில் தான் பலர் 'நாடன்' என்று தங்களை அழைக்கத்துக்கொண்டு தங்கள் பெயரில் பின்னொட்டாக ஆக்கத் தொடங்கினர். இந்தப் பட்டத்தை இதற்கு முன்பு நாடார்களில் ஒரு சிறிய உட்பிரிவினரும், நிலப்பிரபுக்களுமான நிலமைக்கார்கள் மட்டுமே பூண்டிருந்தனர். சமுதாயத்தில் செல்வந்தர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் இருந்த சிவகாசி நாடார்கள்,  அவர்களின் பல்லக்குத் தூக்கிகளாக [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்களைப்]] பணியமர்த்தியிருந்தனர்.<ref>{{cite book|title=The Nadars of Tamil Nadu|edition=|author=Robert Hardgrave|date=|pages=105–109|publisher=University of California Press|isbn=}}</ref> இராமநாதபுரத்தின் ஆறு நகரங்களில் நாடார்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தங்களை சத்திரியர் என அழைத்துக்கொள்வது போன்றவை, அவர்களுக்கு மேலே உள்ள சாதியினரான, [[வேளாளர்|வெள்ளாளர்]]கள் மற்றும் குறிப்பாக [[மறவர்]]கள் போன்றோருக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.<ref name="Society in India: Change and continuity By David Goodman Mandelbaum">[https://books.google.com/books?id=igfd9YYCqf8C&pg=PA511&dq=maravar+just+above+nadars&hl=en&ei=rrDkTN_aK4KwvgOkx7i3DQ&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDUQ6AEwAg#v=onepage&q&f=false] Society in India: Change and continuity By David Goodman Mandelbaum</ref><ref name="State and Society in India By A.R. Desai">[https://books.google.com/books?id=0yqV1Ux0oGIC&pg=PA511&dq=maravar+just+above+nadars&hl=en&ei=m7LkTJ21MIzOvQOYz_25Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CD0Q6AEwBA#v=onepage&q&f=false] State and Society in India By A.R.</ref> நாடார் சமுதாயத்தின் ஒரு பகுதியினரில் சிலர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கம்]] மற்றும் [[சீர்திருத்தத் திருச்சபை|புராட்டஸ்டன்டிசம்]] ஆகிய இரண்டு[[கிறிஸ்தவம்| கிறித்தவ மதத்திற்கும்]] மாறினர். இருப்பினும், கிட்டத்தட்ட 90% பெரும்பான்மையினர் இந்துக்களாகவே இருந்தனர்.<ref name="Clothey">{{cite book|last=Clothey|first=Fred W.|title=Ritualizing on the boundaries: continuity and innovation in the Tamil diaspora|publisher=University of South Carolina Press|year=2006|pages=88–90|isbn=978-1-57003-647-7|oclc=255232421|url=https://books.google.com/?id=uRxAOJWnyEwC&lpg=PA89&dq=Sivakasi%20riots%2C%201899&pg=PA89#v=onepage&q=Sivakasi%20riots,%201899&f=false|accessdate=2009-11-08}}</ref>
 
== கலவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி_கலவரம்_1899" இலிருந்து மீள்விக்கப்பட்டது