சிவகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:286:1736:704B:16CF:BE90:8C4Aஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29:
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.45|N|77.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sivakasi.html |title = Sivakasi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101&nbsp;[[மீட்டர்]] (331&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[படிமம்:Sivakasi police station.jpg|thumb|சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.அதனால் கலவரம் மூண்டது.]]
 
== சிவகாசி வரலாறு==
வரி 35 ⟶ 34:
 
தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர். இந்த கோயில் தற்போது [[காசி விசுவநாதர் ஆலயம், சிவகாசி|காசி விஸ்வநாதசாமி கோயில்]] என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.{{cn}}
 
சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.
 
அதனால் [[மறவர்]]களுக்கும், [[நாடார்]]களுக்கும் இடையிலான பரஸ்பர மோதல் 1899 இல் உச்சத்தை எட்டியது. இது தொடர்ச்சியான கலவரங்களுக்கு வழிவகுத்தது. இது [[சிவகாசி கலவரம் 1899|சிவகாசி கலவரம்]] என்று அறியப்பட்டது. இந்த கலவரத்தில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர், 800 வீடுகள் மற்றும் நகரத்தின் மையத்தில் உள்ள பெரிய தேர் (பண்டிகைகளின் போது கோயிலால் பயன்படுத்தப்பட்டது) கலவரத்தின் போது எரிக்கப்பட்டன. பின்னர் 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர் கலகங்கள் முடிவுக்கு வந்தன.<ref>{{cite book| title=The Nadars of Tamil Nadu| url=https://books.google.com/?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false| edition=| first=Robert| last=Hardgrave| page=118| publisher=University of California Press| year=1969| isbn=| deadurl=no| archiveurl=https://web.archive.org/web/20171108171000/https://books.google.com/books?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CDYQ6AEwAA#v=onepage&q=sivakasi%20riots&f=false| archivedate=8 November 2017| df=dmy-all}}</ref><ref>{{cite news|url=http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67|title=Current Topics|date=1 August 1899|work=Star|location=Christchurch, New Zealand|page=4|accessdate=2009-11-08|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20120401213104/http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67|archivedate=1 April 2012|df=dmy-all}}</ref><ref>{{cite book|title=Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora|url=https://books.google.com/?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|pages=89–90|last=Clothey|first=Fred W.|publisher=University of South California|year=2006|isbn=9781570036477|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171108170959/https://books.google.com/books?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CD0Q6AEwAQ#v=onepage&q=sivakasi%20riots&f=false|archivedate=8 November 2017|df=dmy-all}}</ref><ref>{{cite book|title=Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India|url=https://books.google.com/?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|last=Kent|first=Eliza F.|publisher=Oxford University Press|year=2004|page=299|isbn=0-19-516507-1|location=New York|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20161223180957/https://books.google.com/books?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=sivakasi%20riots&f=false|archivedate=23 December 2016|df=dmy-all}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது