"சிவகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2895403 ஆனந்த ராஜ் உடையது. (மின்))
சி
|வகை = சிறப்பு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = சிவகாசி
|தொடுவானம் = Sivakasi Railway Station.jpg
|தொடுவானம்_தலைப்பு = சிவகாசி தொடருந்து நிலையம்
|latd = 9.45 |longd = 77.82
|locator position = right
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
 
[[File:Sivakasi Bus Stand.jpg|thumb|சிவகாசி பேருந்து நிலையம்|right|250px]]
 
இந்நகரமானது [[சாத்தூர்]], [[விருதுநகர்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] மற்றும் [[வெம்பக்கோட்டை]] ஆகிய நகரங்களுடன் இணைகிறது. இந்நகரத்தை சுற்றி வேறுபாதைகள்(பைபாஸ்)புறவழிச்சாலை இல்லை. இந்நகரத்திலிருந்து [[மதுரை]], [[விருதுநகர்]], [[சென்னை]], [[ஈரோடு]], [[கரூர்]], [[கோயம்புத்தூர்]], [[காரைக்குடி]], [[திண்டுக்கல்]], [[திருச்சி]], [[இராமநாதபுரம்]], [[தஞ்சாவூர்]], [[சங்கரன்கோவில்]], [[செங்கோட்டை]], [[இராஜபாளையம்]], [[தென்காசி]], [[கோவில்பட்டி]], [[தூத்துக்குடி]] போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நகரம் ஒரு தொழில்துறை நகரமாக இருப்பதால், குறிப்பிடத்தக்க லாரி போக்குவரத்து உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 400-450 லாரிகள் தினமும் நகரத்திற்குள் நுழைகின்றன.
 
 
 
 
 
<br />
 
=== இரயில் போக்குவரத்து ===
[[File:Sivakasi Railway Station.jpg|thumb|சிவகாசி இரயில் நிலையம்|right|250px]]
 
=== இரயில்தொடருந்து போக்குவரத்து ===
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி ரயில் நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] -
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி ரயில் நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] - [[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் [[இராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]], [[கொல்லம் ]] வழியாக தமிழகத்தை கேரளாவுடன்[[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை ஆதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [[சிலம்பு]] , [[கொல்லம்]] விரைவு ரயில்கள் செல்லுகின்றன. மேலும் [[மதுரை]]-[[செங்கோட்டை]] - [[மதுரை]] [[பயணிகள் ரயிலும்]]இரயிலும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு ரயில்களும், விருதுநகர் இரயில்தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
[[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது
விருதுநகர் இராஜபாளையம் மற்றும் செங்கோட்டை,கொல்லம் வழியாக தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை ஆதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [[சிலம்பு]] , [[கொல்லம்]] விரைவு ரயில்கள் செல்லுகின்றன. மேலும் [[மதுரை]]-[[செங்கோட்டை]]-[[மதுரை]] [[பயணிகள் ரயிலும்]] செல்கின்றன.மற்ற அனைத்து விரைவு ரயில்களும், விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
== சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள ==
[[ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்]], [[பராசக்தி மாரியம்மன் ஆலயம்]], [[திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்]], [[திரு வெங்கடாசலபதி ஆலயம்]],[[ஸ்ரீ மாரியம்மன் கோயில்]] போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். இங்கு பங்குனி மாதம் [[ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் சித்திரை மாதம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா]] மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.[[ஆருத்ரா தரிசனம்]] திருவிழாவும் முக்கியமானதாகும் . அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் , குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2922344" இருந்து மீள்விக்கப்பட்டது