"சிவகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

793 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (https://commons.wikimedia.org/wiki/File:Sivakasi_police_station.jpg)
சிவகாசி நகராட்சி 1920 இல் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சிவகாசி மெட்ராஸ்(தற்போது சென்னை) மாநிலத்தின் கீழ் ஒரு நகராட்சியாகவும், பின்னர் 1953, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் மொழியியல் ரீதியாக பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்தது. பின்னர் 1968 இல் மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1978 இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 இல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், பின்னர் 2017 இல் நிர்வாகத் தலைமையிட [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.<ref>{{cite journal|title=Pratiyogita Darpan|date=December 2006|accessdate=2013-04-10|volume=1|issue=6|publisher=Pratiyogita Darpan|location=Agra|id=69UU-BLQ-HU3R|page=984|url=https://books.google.com/?id=fugDAAAAMBAJ&pg=PT83&dq=madras+state+%2B+tamil+nadu|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180303160422/https://books.google.com/books?id=fugDAAAAMBAJ&pg=PT83&dq=madras+state+%2B+tamil+nadu&hl=en&sa=X&ei=_CZmUYzsDoKA0AHuyYGABw&ved=0CDgQ6AEwAg|archivedate=3 March 2018|df=dmy-all}}</ref> சிவகாசியானது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடும் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்துறை நகரம். இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தீ மற்றும் வெடிவிபத்துகள் என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
 
<br />
 
== சிவகாசி காவல் நிலையம் ==
சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மேல்ஜாதி மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.அதனால் கலவரம் மூண்டது. அதன் தொடர்தியாக காவல் நிலையம் உருவானது
[[படிமம்:Sivakasi police station.jpg|thumb|சிவகாசி காவல் நிலைய வரலாறு]]
<br />
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803797-sivakasi-tamil-nadu.html Sivakasi Population Census 2011] </ref>
18

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2922347" இருந்து மீள்விக்கப்பட்டது