"சேக்கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2880842 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2880842 Gowtham Sampath உடையது. (மின்))
 
== பெயர்க்காரணம் ==
சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். [[ வேளாளர் | வெள்ளாளர்களில்]] காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.{{cn}}
 
== வரலாறு ==
 
=== பிறப்பு ===
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள [[குன்றத்தூர்]] என்னும் ஊரில் [[வேளாளர்]]<ref name=tamilvuauthor/> மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.{{cn}} இவருக்கு பெற்றோர் [[அருண்மொழித்தேவர்]] என்று பெயரிட்டனர்.<ref name=tamilvuauthor>https://web.archive.org/web/20160910051823/http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01121p4.htm</ref> இவருக்கு [[பாலறாவாயர்]] என்ற தம்பியும் இருந்தார்.<ref name=tamilvuauthor/>
 
=== இளமைப் பருவம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2922358" இருந்து மீள்விக்கப்பட்டது