மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wrong information is edited
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைத்தீவுகள்''' (''Maldives'') அல்லது மாலைத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நாடாகும்]]. இது [[இந்தியா]]வின் [[லட்சத்தீவுகள்|இலட்சத்தீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் [[தமிழ்|தமிழில்]] மாலைத்தீவுகள் என்றும் [[சமஸ்கிருத மொழி]]யில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ச் சொல்லின் மரூஉ ஆகும். [[சோழர்]]கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது