இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2888775 Balajijagadesh உடையது. (மின்)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 26:
|website= [http://www.raaja.com/ raaja.com]
|}}
'''இளையராஜா''' (''Ilaiyaraaja'', பிறப்பு: சூன் 2, 1943) [[இந்தியா]]வின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் [[அன்னக்கிளி]] என்ற திரைப்படத்துக்கு [[இசை]] அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] [[திரைப்படம்|திரைப்படங்களுக்கு]] இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான [[பத்ம பூசண்]] விருது 2010 ஆம் ஆண்டு வழங்கியது.
 
இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூஷண்]] விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite Web |url = http://tamil.thehindu.com/india/article22524439.ece?homepage=true|title= பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது: விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ|work=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)|தி இந்து (தமிழ்)]] |date=25 சனவரி 2018 | accessdate=26 சனவரி 2018}}</ref>
வரிசை 74:
* [[பத்ம விபூஷண்]] விருது- 2018 <ref>https://selliyal.com/archives/160635</ref>
* இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
** 1985இல் - சாகர சங்கமம் ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]])
** 1987இல் - சிந்து பைரவி ([[தமிழ்]])
** 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது