மாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Flag_of_Moscow.svg with File:Flag_of_Moscow,_Russia.svg (by CommonsDelinker because: File renamed: to avoid confusion with other moscows).
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வீடு - link(s) தொடுப்புகள் வீடு (கட்டிடம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 70:
 
== சோவியத் காலத்தில் ==
சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. 90 வீதமான வீட்டுதொகுதிகள் [[1955]] க்குப்பின்னரே கட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது. இதன் மூலம் அரசு மக்களின் [[வீடு (கட்டிடம்)|வீடு]] இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது. [[1992]] ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது