சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 103.58.247.17ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வீடு - link(s) தொடுப்புகள் வீடு (கட்டிடம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 20:
 
===மக்கள் தொகையும் சுற்றுச் சூழலும்===
''முப்பது கோடி முகமுயாள்'' என்றார் பாரதி. பாரதியின் காலத்தில் முப்பது கோடி மக்கள் இருந்த பாரதம், தற்போது நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருப்பதனால், நிலையாக உள்ள [[நாடு|நாட்டில்]] நிலையாக உள்ள [[பரப்பளவு|பரப்பளவில்]] மக்கள் வசிக்கும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்காக காடுகளும் [[விளைநிலம்|விளைச்சல் நிலங்களும்]] அழிக்கப்பட்டு [[வீடு (கட்டிடம்)|வீடுகளும்]]களும், ஏனைய [[கட்டடம்|கட்டடங்களும்]] எழுப்படுகின்றன. அதிகமான [[நகர்ப்புறம்|நகர்புறங்கள்]] தோன்றுகின்றன. இவையெல்லாம் சுற்றுச்சூழலை மிக அதிக அளவில் மாசுபடுத்துகின்றன. மனித இனம் [[கல்வியறிவு]] பெற்று இவற்றின் ஆபத்தை அறிந்திருந்த போதிலும், மாற்றக்கூடிய சமுதாய மாற்றங்களில் இதுவும் ஒன்று என்ற எண்ணத்தில் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மனித இனத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
===சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கை===
மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது [[சந்ததி]]யினருக்கும், [[சமுதாயம்|சமுதாயத்திற்கும்]] வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி, அபாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது