நீச்சற் குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வீடு - link(s) தொடுப்புகள் வீடு (கட்டிடம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 7:
==அமைப்பு==
[[Image:ResidentialPoolMexico.JPG|thumb|300px|right|மெக்சிக்கோவில் தனியார் வீடொன்றில் உள்ள நீச்சற் குளம். இது [[செவ்வகம்]] அல்லாத வடிவத்தில் உள்ளது.]]
நீச்சற் குளங்கள் பல வடிவங்களில் உள்ளன. போட்டிகளுக்குப் பயன்படக்கூடிய நீச்சற் குளங்கள் பெரும்பாலும் [[செவ்வகம்|செவ்வக]] வடிவம் கொண்டவை. போட்டிகளுக்கும், போட்டிகளுக்கான பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுவதனால் பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள் போன்ற இடங்களில் காணப்படும் குளங்கள் செவ்வக வடிவம் உள்ளவையாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றின் [[நீளம்|நீள]], [[அகலம்|அகலங்களும்]] குறிப்பிட்ட விதிகளுக்கு அமையவே இருப்பது வழக்கம். பொழுது போக்குத் தேவைகளுக்கான குளங்கள் பல வகையான வடிவங்களில் அமைக்கப்படுவது உண்டு. இத்தகைய குளங்களைத் தனியார் [[வீடு (கட்டிடம்)|வீடுகளிலும்]]களிலும், தங்கு விடுதிகளிலும் காண முடியும். இவ்வாறான நீச்சற் குளங்கள் பல இடங்களில் [[நிலத்தோற்றக் கலை|நிலத் தோற்ற]] வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே அமைவதுண்டு. இதனால் இவை செயற்பாட்டுத் தேவைகளை மட்டுமன்றிச் சூழலை அழகூட்டுவதற்கும் உதவுகின்றன.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/நீச்சற்_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது