சாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வீடு - link(s) தொடுப்புகள் வீடு (கட்டிடம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 11:
== தயாரிப்பு ==
 
பழச்சாற்றை [[வீடு (கட்டிடம்)|வீடுகளிலும்]]களிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கின்றனர். [[ஆப்பிள்]], [[ஆரஞ்சு]], [[அன்னாசி]], எலுமிச்சை காரட், தக்காளி போன்ற பலவற்றில் இருந்து சாறு பிழியப்படுகிறது. இப்பொழுது பல பழச்சாறுகளை ஒன்றாக கலக்கும் முறை பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது. ஆனால் பழங்களை உண்ணும் அளவு, பழச்சாறு அருந்துவதால் பயன் கிடைக்குமென்று கூற முடியாது.
 
வெப்பம் அல்லது கரைப்பான்களின் பயன்பாட்டின்றி இயந்திர ரீதியாக அழுத்துவதன் மூலமோ அல்லது மெதுவாக சில நேரங்களில் குளிர்ச்சியான நிலையில் அழுத்தம் கொடுத்து பிழிவது மூலம் பழம் அல்லது காய்கறிகளின் சதைப்பாகத்தில் இருந்து சாறு தயாரிக்கப்படுகிறது <ref>{{cite news|url=http://www.huffingtonpost.com/2013/02/08/juicer-types-cold-press_n_2618000.html |title=Juicer Types: The Difference Between Cold Press Juicers vs. Centrifugal Juice Extractors |publisher=Huffingtonpost.com |date= 2013-02-08|accessdate=2014-08-25}}</ref>. ஆரஞ்சு மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆரஞ்சு சாற்றையும், தக்காளிப் பழத்தைப் பிழிந்து தயாரிக்கப்படும் தக்காளிச் சாற்றையும் சாறுகளுக்கு உதாரணமாகக் கூறலாம். வீடுகளில் பல பழ வகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து பல்வேறு வகையான சாறுகள் கை அல்லது மின்சாரத்தினால் இயங்கும் கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பல வணிகரீதியான சாறுகள் தயாரிக்கையில் பழம், காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து அல்லது கூழ் போன்றவை வடிகட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. ஆனால் சதைக்கூழ் அகற்றப்படாமல் தயாரிக்கப்படும் புதிய ஆரஞ்சு பழச்சாறு ஒரு பிரபலமான பானம் ஆகும். உணவுக்கூட்டுப் பொருள்களாக சர்க்கரை மற்றும் நறுமணமூட்டிகள் சேர்க்கப்பட்டும் சாறுகள் தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாச்சர்முறை, அடர்த்தியாக்கல், ஆவியாக்கல் <ref>{{cite web|title=Understanding Concentrated Juice|url=http://www.fitday.com/fitness-articles/nutrition/healthy-eating/understanding-concentrate-juice.html}}</ref>, உறைய வைத்தல், உலர்த்தி மாவாக்குதல் உள்ளிட்ட பல முறைகள் சாறுகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது