ஆர்ட் நூவோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கட்டிடக்கலைப் பாணிகள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொடி - link(s) தொடுப்புகள் கொடி (தாவரம்) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 1:
'''ஆர்ட் நூவோ''' (Art Nouveau) என்பது ''புதிய கலை'' எனப் பொருள்படும் பிரெஞ்சுச் சொல். இது [[ஓவியம்]], [[கட்டிடக்கலை]], பயன்பாட்டுக்கலை ஆகியவை தொடர்பான ஒரு அனைத்துலகக் கலை இயக்கம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் (1890–1905) புகழ் பெற்று விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் [[கல்விக்கழகக் கலை]]ப் பாணிக்கு எதிராக உருவான இப்பாணி, [[செடி]] [[கொடி (தாவரம்)|கொடி]] வகைகள் சார்ந்த அழகூட்டல்களைக் கொண்டு விளங்கியதுடன், வளைவுகளைக் கொண்ட வடிவங்களையும் கொண்டிருந்தது.
 
ஆர்ட் நூவோவின் பதினைந்து ஆண்டுகால மலர்ச்சி [[கிளாஸ்கோ]]வில் இருந்து [[மாஸ்கோ]], [[ஸ்பெயின்]] வரை [[ஐரோப்பா]] முழுவதும் உணரப்பட்டது. எனினும் இதன் செல்வாக்கு உலகம் முழுவதும் காணப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ட்_நூவோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது