திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: மஞ்சள் - link(s) தொடுப்புகள் மஞ்சள் (நிறம்) உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொடி - link(s) தொடுப்புகள் கொடி (தாவரம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
 
[[படிமம்:Close up grapes.jpg|thumb|250px|சிவப்புத் திராட்சை]]
'''திராட்சைப்பழம்''' அல்லது '''கொடிமுந்திரிப் பழம்''' என்பது இலையுதிர்க்கும் [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுக்]] [[கொடி (தாவரம்)|கொடி]] வகையின் [[பழம்]] ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், [[பழரசம்]] முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினிகர், [[வைன்]], [[திராட்சை விதைப் பிழிவு]], [[திராட்சை விதை எண்ணெய்]] என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
 
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6-லிருந்து 300 வரையான பழங்களைக் கொண்ட [[குலை]]களாகக் காய்க்கின்றது. இது [[கறுப்பு]], [[கடும் நீலம்|கருநீலம்]], [[மஞ்சள் (நிறம்)|மஞ்சள்]], [[பச்சை]], [[இளஞ்சிவப்பு]] எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் [[கூர்ப்பு]] அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான [[அந்தோசயனின்]] என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது