ஸ்ரீஹரிக்கோட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-(தெலுங்கு: +(தெலுங்கு:)
வரிசை 27:
|இணையதளம்=|}}
 
'''ஸ்ரீஹரிக்கோட்டா''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: శ్రీహరికోట) [[வங்காள விரிகுடா]] கரையோரம் இந்தியாவின் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரப்பிரதேசத்தில்]] அமைந்துள்ள [[மணல் தீவு]] ஆகும். சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இங்கு இந்தியாவின் ஒரே விண்கல ஏவு நிலையமான [[சதீஸ் தவான் விண்வெளி மையம்]] உள்ளது. [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]] தன் விண்கலங்களை இங்கிருந்து ஏவுகிறது. 2008 அக்டோபர் 22 இல் [[சந்திரயான்-1]] இங்கிருந்து ஏவப்பட்டது.
 
ஸ்ரீஹரிக்கோட்டா, [[பழவேற்காடு ஏரி]]யை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் [[நெல்லூர்]] மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான [[சூலூர் பேட்டை]] 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு [[தொடர் வண்டி]] நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை [[சென்னை]]யுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீஹரிக்கோட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது