1,18,183
தொகுப்புகள்
}}
'''சரத் பாபு''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
==ஆதாரம்==
|