ஆந்திரப் பிரதேச வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-(தெலுங்கு: +(தெலுங்கு:)
வரிசை 37:
 
== பல்லவர் ==
[[பல்லவர்|பல்லவப் பேரரசர்கள்]] ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: పల్లవులు;) தமிழ்நாட்டில் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்து நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை [[தென் இந்தியா|தென் இந்தியாவை]] ஆட்சி செய்தனர். இப்பேரரசு [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|மகேந்திரவர்மன்]] (571-630) மற்றும் [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மன்]] (630-668) ஆட்சிக் காலத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. இப் பேரரசு தெற்கு தெலுங்கு மற்றும் வட தமிழகப் பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.
 
பல்லவர்கள் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிடக் கட்டடக்கலைக்கு]] அளித்த ஆதரவு கவத்திற்குரியது, இதற்கு எடுத்துக்காட்டாக [[மாமல்லபுரம்]] விளங்குகிறது. சீன பயணியான [[யுவான் சுவாங்]] பல்லவ ஆட்சியின் கீழ் இருந்த காஞ்சிபுரத்திற்கு வந்து, மற்றும் அதன் நல்லரசைப் புகழ்ந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேச_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது