ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி, ஆந்திரத் திரைப்படத்துறை உக்கு மாற்றப்பட்டன
வரிசை 7:
[[1982]] வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, [[இந்தி|இந்தி மொழி]] எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
 
2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்தி]] மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், [[கன்னடம்]] மொழிகளில் எட்டு விருதுகளும், [[வங்காள மொழி|வங்காள மொழியில்]] இதுவரை 6 விருதுகளும், [[மலையாளம்|மலையாளத்தில்]] 6 விருதுகளும், [[குஜராத்தி]] , [[மராத்திய மொழி]], [[ஒடியா மொழி]], [[உருது]] போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மூன்று விருதுகளும், [[அசாமிய மொழி]], [[பஞ்சாபி மொழி]], மற்றும் [[தமிழ்]] போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், [[காஷ்மீரி மொழி|காஷ்மீரி மொழிகளில்]], [[கொங்கணி மொழி]], [[சமஸ்கிருதம்]] ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். [[ஆஷாபூர்ணா தேவி|ஆஷா பூர்ணாதேவி]] இந்த விருதைப் பெற்ற முதல் [[பெண்]] [[எழுத்தாளர்]] ஆவார். 1965 ஆம் ஆண்டில் முதல்சத்தியம் எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது..{{efn|The trilogy consists of ''Pratham Pratisruti'', ''Subarnalata'', and ''Bakul Katha''.}}<ref>{{cite book|author=Surendran, K. V.|title=Indian Women Writers: Critical Perspectives|url=https://books.google.com/books?id=6t22x7xoG6AC&pg=PA163|year=1999|publisher=Sarup & Sons|isbn=978-81-7625-072-6|p=163|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20170930232527/https://books.google.com/books?id=6t22x7xoG6AC&pg=PA163|archivedate=30 September 2017|df=dmy-all}}
* {{cite book|last1=Ames|first1=Roger T.|last2=Kasulis|first2=Thomas P.|last3=Dissanayake|first3=Wimal|editor-last1=Ames|editor-first1=Roger T.|editor-last2=Kasulis|editor-first2=Thomas P.|editor-last3=Dissanayake|editor-first3=Wimal|title=Self as Image in Asian Theory and Practice|url=https://books.google.com/books?id=uLQ0bTkUfJ8C|year=1998|publisher=SUNY Press|isbn=978-0-7914-2725-5|p=163|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180203083346/https://books.google.com/books?id=uLQ0bTkUfJ8C|archivedate=3 February 2018|df=dmy-all}}</ref>
 
வரிசை 52:
* [[1986]] - ''சச்சிதானந்த் ரௌத் ராய்'' - [[ஒரியா]]
* [[1987]] - [[குசுமாகரசு|விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர்]] - (குசுமக்ராஜ்) - [[மராத்தி]]
* [[1988]] - ''முனைவர். சி. நாராயண ரெட்டி'' - [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]]
* [[1989]] - ''குர்ராடுலென் ஹைதர்'' - [[உருது]]
* [[1990]] - [[வி. கே. கோகாக்]] - பாரத சிந்து ரஷ்மி - [[கன்னடம்]]
வரிசை 77:
* [[2010]]- சந்திர சேகர கம்பரா - [[கன்னடம்]]
* [[2011]]- பிரதிபா ரே யஜனசெனி - [[ஒரியா]]
* [[2012]] - [[ராவூரி பரத்வாஜ்|ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு]] - [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]]
* [[2013]] - [[கேதார்நாத் சிங்]] - [[இந்தி]]
* [[2014]]- [[பாலச்சந்திர நெமதே]] - [[மராத்தி]]<ref>[http://www.maalaimalar.com/2015/02/07090934/Faculty-Award-for-the-wisdom-o.html மராத்தி எழுத்தாளருக்கு ஞான பீட விருது]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது