வேங்கடரமண பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 3:
 
==வாழ்நாள் சாதனைகள்==
இவர் [[தியாகராஜர்|தியாகராஜரின்]] தலைமை மாணவர் ஆவார். [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[சௌராட்டிர மொழி]]யில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் '''தியாகராஜ''' என்ற முத்திரையிட்டுக் [[குரு தட்சணை|குரு காணிக்கையாக]] செலுத்தியுள்ளார்.<ref>[http://www.thehindu.com/fr/2005/03/18/stories/2005031800330300.htm Illustrious disciple of saint-poet]</ref><ref>[http://www.thehindu.com/ms/2006/12/01/stories/2006120100280500.htm Torchbearer of Tyagaraja tradition]</ref>
 
தியாகராச சுவாமிகள் [[தெலுங்கு மொழி]]யில் இயற்றிய '''நௌகா சரிதம்''' எனும் நூலை, வேங்கடரமண பாகவதவர் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழியில்]] மொழிபெயர்த்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது