ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 65:
| blank_info_sec1 = 67.41% (2011)
| blank1_name_sec1 = {{nowrap|அலுவல்மொழி}}
| blank1_info_sec1 = [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]
| blank_name_sec2 = [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|HDI]] {{nobold|(2017)}}
| blank_info_sec2 = {{increase}} 0.643<ref name="snhdi-gdl">{{cite web |title=Sub-national HDI - Area Database |url=https://hdi.globaldatalab.org/areadata/shdi/ |website=Global Data Lab |publisher=Institute for Management Research, Radboud University |accessdate=25 September 2018 |language=en}}</ref><br/> <span style="color:#FFA500">medium</span> · [[List of Indian states and territories by Human Development Index]]
வரிசை 75:
| flag =
| emblem = சின்னம் [https://www.gad.ap.gov.in/about/general/go-new-emblem.docx]
| language = [[File:Telugu.svg|50px|left]] [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]
| song = "[[தெலுங்குத் தாய் வாழ்த்து|மா தெலுகு தல்லிகி]]"<ref>{{cite news |last1=Maitreyi |first1=M. L. Melly |title=No official State song for WTC |url=http://www.thehindu.com/news/cities/Hyderabad/no-official-state-song-for-telugu-conference/article21616289.ece |work=The Hindu |publisher=The Hindu Group |date=14 December 2017 |language=en-IN}}</ref>
| dance = [[File:Kuchipudi Performer DS.jpg|50px|left]] [[குச்சிப்புடி]]<ref name="dc-newsymbols"/>
வரிசை 102:
| blank2_info_sec1 = {{Convert|974|km|mi}}
}}
'''ஆந்திரப் பிரதேசம்''' (''Andhra Pradesh'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|28 மாநிலங்களுள்]] ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் [[விசாகப்பட்டினம்]] ஆகும். இந்தியாவின் [[செம்மொழி|செம்மொழிகளில்]] ஒன்றான [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
 
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு [[தெலுங்கானா]] என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதரபாத்]] நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
வரிசை 185:
 
== கலாச்சாரம் ==
[[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை மொழியும், ஆட்சி மொழியும் ஆகும். [[கருநாடக இசை|கருநாடக இசையில்]] தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான [[உகாதி]], [[ஏப்ரல்]] மாதம் கொண்டாடப்படுகிறது. [[குச்சிப்புடி]] ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
 
ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு [[திரைப்படம்|திரைப்படத்]] துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது