பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
வரிசை 16:
| relatives = ராம்குமார் கணேசன் <small>(மூத்த சகோதரர்)</small>
}}
'''பிரபு''' (பிறப்பு: டிசம்பர் 25, 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழிதெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் [[தமிழ்மொழி]] திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] மகன் ஆவார். ''சங்கிலி'' திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் [[பி. வாசு|பி. வாசுவின்]] இயக்கத்தில் உருவான [[சின்னத் தம்பி]] திரைப்படத்திற்காகப் பெற்றார். [[கும்கி (திரைப்படம்)|கும்கி]], [[அரிமா நம்பி]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் [[விக்ரம் பிரபு]] இவரது மகனாவார்.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது