கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
வரிசை 18:
}}
 
'''கே. வி. மகாதேவன்''' (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட [[இசை]]யமைப்பாளர் ஆவார். தமிழ், [[தெலுங்கு மொழிதெலுங்கு]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற [[திரைப்படம்|திரைப்படத்துக்கு]] முதன்முதலில் இசையமைத்த இவர் [[1990]] இல் ''முருகனே'' என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது