ஹரிஹரன் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
வரிசை 9:
}}
 
'''ஹரிஹரன்''' ஒரு திரைப்பட பின்னணிப் பாடகர். இவர் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் 03.04.1955 அன்று பிறந்தார்.. [[தமிழ்]], [[தெலுங்கு மொழிதெலுங்குமொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[மராத்தி]] ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்ற இவர், ''கலோனியல் கசினிஸ்'' என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் [[மோதி விளையாடு]] என்ற தமிழ்ப்படத்திற்குப் பின்னணி இசையும் அமைத்துள்ளது.
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஹரன்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது