ரஞ்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு,)
வரிசை 17:
}}
 
'''ரஞ்சித்''' தென்னிந்திய நடிகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் [[சிந்துநதிப் பூ]] என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல் படம் [[நாட்டு ராஜா]]. இவருடைய மனைவி [[பிரியா ராமன்]]. பிரியா ராமன் ரஞ்சித்துடன் [[நேசம் புதிது]] என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரஞ்சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது