மது பாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கை வரலாறு: பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
வரிசை 15:
| Years_active = 1999–நடப்பு
}}
'''மது பாலகிருஷ்ணன்''' ([[சூன் 24]], [[1974]]) [[மலையாளம்]] , [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] , [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் பாடியுள்ள ஓர் [[இந்தியா|இந்தியத்]] திரைப்படப் பாடகர்.
==வாழ்க்கை வரலாறு==
மது பாலகிருஷ்ணன் [[கேரளம்|கேரளத்தைச்]] சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராகத் திகழ்ந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரபடுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றி யுள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் மாதவன் என்ற மகனும் உள்ளனர். துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர் [[ஸ்ரீசாந்த்]] இவரது மனைவியின் தமையனாவார்.
"https://ta.wikipedia.org/wiki/மது_பாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது