"நானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
சி (→‎நடித்த திரைப்படங்கள்: பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு))
| website =
}}
'''நவீன் பாபு காண்ட''' அல்லது '''நானி''' (''Naveen Babu Ghanta'' அல்லது ''Nani'') என்பவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]த் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.<ref>[http://entertainment.oneindia.in/celebs/nani.html நானி {{ஆ}}]</ref> அதன் பின்னர், [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாக்கத்திலேயே]] வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.<ref>[http://searchandhra.com/biography/nani நானி சுயவிவரம் {{ஆ}}]</ref> பிறகு, ''அட்டா சம்மா'' என்ற என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.<ref>[http://www.indiaglitz.com/channels/telugu/review/10458.html அட்டா சம்மா-நகைச்சுவைப் பொழுதுபோக்கான இரண்டரை மணித்தியாலங்கள் {{ஆ}}]</ref>
 
==தனிப்பட்ட வாழ்வு==
1,19,486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2922890" இருந்து மீள்விக்கப்பட்டது