எம். எஸ். தோனி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
வரிசை 33:
இதுதொடர்பான நொடர்பான யோசனை தோனியிடம் அவரது மேலாளர், அருண் பாண்டேவால், [[துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011|2011 உலகக் கோப்பை துடுப்பாட்ட இறுதிப் போட்டிக்குப்]] பிறகு சொல்லப்பட்டது. தோனியின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகள் அதற்கான வேலைகள் தொடர்ந்தன. பின்னர் இயக்குநர் நீரஜ் பாண்டே தனது பேபி திரைப்படத்தின் வேலை செய்து கொண்டிருந்த போது படம் குறித்து, அணுகினார்.'' ''தோனியிடம் ஆலோசித்த, பாண்டே தோனியின் பின்னணி மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை ஆராய்வதற்கு பலரை சந்தித்தார்.
 
இந்தப் படம் 2016 செப்டம்பர் 30 அன்று [[ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்|பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவால்]] வெளிடப்பட்டது. இப்படம் 61 நாடுகளில் அப்போது வெளியிடப்பட்டது. இப்படம் இந்தியில் வெளிவந்தது, மேலும் இப்படம் மொழிமாற்றாக [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மராத்திய மொழி|மராத்தி]] ஆகிய மொழிகளி்லில் தயாரிக்கப்பட்டது. எதிர்ப்புகள் வந்த காரணத்தினால் மராத்திய மொழிபெயர்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்படம் வணிகரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் 2016 ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படங்களில் அதிகபடியாக வசூலித்த படங்களில் ஐந்தாவது இடமாக {{INRConvert|1.16|b}} தொகை வசூலித்தது.<ref name="INDBO1">{{cite web|url=http://www.ibtimes.co.in/ms-dhoni-untold-story-12-day-box-office-collection-will-sushant-starrer-beat-akshays-rustom-699261|title=MS Dhoni: The Untold Story 12-day box office collection: Will Sushant-starrer beat Akshay's Rustom lifetime record?|date=12 October 2016|accessdate=13 October 2016}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._எஸ்._தோனி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது