ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
வரிசை 1:
{{Infobox musical artist|name=ஜாவத் அலி|image=Javed Ali graces musical concert ‘Rehmatein-3’.jpg|alt=ஜாவத் அலி|caption=ஜாவத் அலி இசைக் கச்சேரியின் போது 2017|background=பின்னணிப் பாடகர்|birth_name=ஜாவத் உசைன்|birth_place=[[புது தில்லி]], [[இந்தியா]]|genre=பின்னணிப்பாடகர்|years_active=2000–தற்போது வரை|label=|website={{URL|www.javedali.in|JavedAli.in}}}}
 
'''ஜாவத் அலி (Javed Ali''' ({{lang-hi|जावेद अली}}, {{lang-ur|{{nastaliq|جاوید علی}}}}, பிறப்பு: ஜூலை 5, 1982) என்பவர் [[இந்தியா|இந்தியப்]] [[பின்னணிப் பாடகர்]] ஆவார். இவர் [[2000]] ஆம் ஆண்டிலிருந்து [[இந்தி]]ப் பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் [[திரைப்படம்|திரைப்படத்தில்]] ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார்.<ref>{{cite news|date=2 June 2016|title=Javed Ali: Sufi music has the power to overcome social tensions|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms|work=The Times of India}}</ref> [[இந்தி]], [[வங்காள மொழி]], [[ஒடியா மொழி]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மராத்திய மொழி]], [[அசாமிய மொழி]] என இவர் பல [[மொழி|மொழிகளில்]] பின்னணிப் பாடல் பாடியுள்ளார். இவர் பல [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]]களுக்கு (பாடல் நிகழ்ச்சி) நடுவராக இருந்துள்ளார்.<ref>{{cite news|date=19 November 2015|title=Javed Ali sings for a TV show|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms|work=The Times of India}}</ref>, [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[2011]] ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். [[2012]] ஆம் ஆண்டு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது